மாணவர்களை தன்னார்வக் கல்விச் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதற்காக, ஆசிரியர்களுக்காக ஆசிரியர்களால்,
சேவை மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சி.
தொடர்ந்து உதவியும், ஒத்துழைப்பும் அளித்துவரும்
ஆசிரிய நண்பர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும்
கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை @ KKK Trust.Org க்கு
நன்றிகள் கோடி