நான் பெரிய பெரிய கடல் சுறாமீன்களை வேட்டையாடுவேன்,
அதைக் காட்சிப்படுத்த மட்டுமே செய்வேன்,
அதற்கான அங்கீகாரமும் பாராட்டும் பெறுவேன்,
அதை அனைவரும் அறிய பகிர்வேன்,
பார்வையாளரை வியப்பில் ஆழ்த்துவேன்....
என்ற மனநிலையில் இருப்பவர் ஒருபுறம் இருக்கட்டும்..
தனக்கு கிடைத்த மீன்கள் சிறியதெனினும், குறைவாக உள்ளதெனினும் பகிர்ந்து கொடுக்கும்
சேவை மனப்பான்மை கொண்டோரும்,
சிறு சிறு மீன்களை பிடிப்பதற்கு தூண்டில் இட்டும்,
வலைவீசியும் போன்ற எளிய வழிமுறையாக இருந்தாலும்
அதனை மற்றவர்களுக்கு சொல்லிகொடுத்து வழிகாட்ட விரும்பும்
தன்னனார்வ எண்ணம் கொண்டோரும் மட்டுமே முன்வரவும்.
அவர்களுக்கானதே KR TEAM எனும் KamaRajar Tech Team.
குறிப்பு
மீன் என்று குறிப்பிடப்படுவது தங்களின் திறமைகள் / செயல்கள்/ எண்ணங்கள்...
இதனை பெற்று பயன்பெற உள்ளவர்கள் மற்ற ஆசிரியர்கள் & மாணவர்கள்...
ஆகவே தாங்கள் Volunteer Resource Person ஆக செயல்படவிருக்கும் Project/Program/Training/Event பற்றி திட்டமிட்டுக்கொண்டு அதனை பற்றிய கலந்துரையாடலுக்கு & மேலும் தகவல் & வழிகாட்டுதல் பெற இணையவும்
👇👇👇
Whatsapp Group
https://chat.whatsapp.com/LaMReI9lihwHmd4K9cqjtK