தொடர்ந்து உதவியும், ஒத்துழைப்பும் அளித்துவரும்
கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை @ KKK Trust.Org க்கு நன்றிகள் கோடி
தொடர்ந்து உதவியும், ஒத்துழைப்பும் அளித்துவரும்
கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை @ KKK Trust.Org க்கு நன்றிகள் கோடி
Students Group Photo Collection - Coming Soon
Guide Person's Certificate PDF - Coming Soon
மேற்கண்ட தன்னார்வக் கல்விச் செயல்பாடுகளில் தனது மாணவர்களுக்கு வழிகாட்டி, அவர்களின் படைப்புகளை முறையாகச் சமர்ப்பித்த ஆசிரியர்கள் / தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி, பாராட்டும் நோக்கில் இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு வழிகாட்டியின் (Guide Person) மாணவர்களின் படைப்புகளும், அவரவர்களுக்கான Unique Page-ல் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.
WhatsApp குழுவில் பகிரப்பட்ட Google Form வழியாக மாணவர்களின் படைப்புகளை சமர்ப்பித்த வழிகாட்டிகளின் பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது.
✅ கீழே பட்டியலில் இடம்பெற்றுள்ள வழிகாட்டிகள் (Guide Persons) மட்டுமே மேலே வழங்கப்பட்டுள்ள Guide Person's Certificate PDF-ஐ பதிவிறக்கம் (Download) செய்து பயன்படுத்த வேண்டும்.
சான்றிதழில் வழிகாட்டிகள் தனது பெயரை குறிப்பிடும் போது, தங்களின் Unique ID-ஐ பெயருடன் கட்டாயமாக (Bracket-ல்) சேர்த்து குறிப்பிட வேண்டும்.
உதாரணம்:
மா. குமரகுரு [Unique ID: KR/256]
K. Umamaheshwari [Unique ID: KR/587]
இது வழிகாட்டிகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் பாராட்டுச் சான்றிதழ் மட்டுமே.
விரைவில் வழிகாட்டிகளின் பட்டியல்