Coordinated and Conducted by
Tr.Shanmugalakshmi , Madurai District
since December 2023.
with the support of KR TEAM
[Volunteer Govt Teachers TEAM]
Coordinated and Conducted by
Tr.Shanmugalakshmi , Madurai District
since December 2023.
with the support of KR TEAM
[Volunteer Govt Teachers TEAM]
நோக்கம்
மாணவர்களின் தன்னார்வத்தின் அடிப்படையில் எழுதுதல், வரைதல், கற்பனைத்திறன் போன்ற பல்வேறு திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காகவும், அதனை ஊக்கப்படுத்தி பாராட்டும் வகையில் அனைவருக்கும் காட்சிப்படுத்தும் நோக்கத்திற்காக
இதோ மின்மினிகள் என்னும் மின்னிதழ்.
பயன்கள்
மாணவர்களின் படைப்பாற்றல் திறன் மேம்படுகிறது.
நூலகப்புத்தகங்களை படிப்பதோடு மட்டுமில்லாமல் அதனை ஆராய்ந்து அதைப் பற்றிய சொந்த கருத்தை கூற செய்வதால் திறனாய்வு செய்யும் மனப்பான்மை வளர்கிறது.
அனைவரின் படைப்புகளையும் ஏற்றுகொள்வதால் பய உணர்வு நீங்கி அனைத்து மானவர்களுக்கும் நம்பிக்கை வளர்கிறது.
ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களை பற்றி அறிந்து கொள்கின்றனர்..
மேலும் பல
வழிமுறைகள்
மாணவர்களை கட்டாயப்படுத்தாது, அவர்களை தன்னார்வமாக பங்கேற்க மட்டுமே வழிகாட்டப்படுகிறது.
ஆசிரியர்கள் / பெற்றோர்களின் ஒத்துழைப்பு , கண்காணிப்பு அவசியம்.
பள்ளிகளில் உள்ள வளங்களான பாடப்புத்தகம், பயிற்சிப்புத்தகம், புத்தகப்பூங்கொத்துகள், நூலகப்புத்தகங்கள், தேன்சிட்டு இதழ், ஊஞ்சல் இதழ்., மேலும் செய்தித்தாள், வாரமலர், சிறுவர்மலர் போன்றவைகளை பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்படும் தலைப்புகளை மாணவர்கள் வீட்டில் தயாரிக்க அறிவுறுத்தவும். இவ்வாறு தன்னார்வமாக தனது செயல்பாடுகளை தாங்களாகவே மேற்கொண்ட மாணவர்களை கண்டறிந்து அவற்றை தலைமையாசிரியரும் ஆசிரியரும் கலந்துரையாடி தேர்ந்தெடுத்து அனுப்பவேண்டும்.
வழிமுறைகள் [Instructions] [One Time Registration]
தனது மாணவர்களை / பிள்ளைகளை அவர்களின் தன்னார்வத்துடன் பங்கேற்க செய்வதற்கு விரும்பும்
வழிகாட்டும் நபர்கள் முதலில் தங்களையும் ,
தன்னார்வமாக பங்கேற்வுள்ள தனது மாணவர்கள் / பிள்ளைகளின்
தகவல்களை பதிவு செய்துகொள்வது முக்கியமானது..
இதுவரை பதிவு செய்யவில்லை எனில்
தலைப்புகள் [Titles]
அந்தந்த மாதத்தில் whatsapp குழுவில் தெரிவிக்கப்படும்
தகவல்கள் அறிய Whatsapp Groups [Get More Updates] https://chat.whatsapp.com/KkTucO6mivAAECPzEuqDZP
திட்டமிடுதலும் செயல்படுதலும்
மாணவர்களின் படைப்புகளை வழிகாட்டி ஆசிரியரோ அல்லது தலைமை ஆசிரியரோ மேற்கண்ட தலைப்புகளுக்கு ஏற்றாற்போல் தவறன்றி உள்ளதா ஓரிரு முறை சரிபார்த்து
பின்பு கீழே கூறப்பட்டுள்ள படிநிலைகள் படி அனுப்பவும்.
Step 1 - Guided Person Details Telegramல் அனுப்பவேண்டும். [last date : intimated in Whatsapp Group]
Name:
Unique ID:
Designation: Teacher/ITK/Parents
District:
Contact Number:
Event : June & July E-Magazine
Step 1 - அனுப்பவேண்டிய Telegram Details
Telegram Number 96776 25761
or
use this Telegram Link
https://t.me/minminikal
Step 2 - Participant Displaying Photo Telegram - ல் அனுப்பவேண்டும். [last date : intimated in Whatsapp Group]
Displaying Photo என்பது பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் தனிதனியே அவரவர் அவரவரின் படைப்புகளை காட்சிபடுத்தும்படியாக புகைப்படம் எடுப்பதாகும். [அந்தந்த மாதம் கொடுக்கப்படும் தலைப்புகள் சார்ந்த படைப்பு]
இவ்வாறு எடுக்கும் போது மாணவரும், அவரின் படைப்புகளும் தெளிவாகத் தெரியவேண்டும்.
மேலும் பின்புறத்தில் பள்ளியின் பெயர், ஊர், வட்டம், மாவட்டம் போன்ற தகவல்கள் அனைத்தும் தெரியும்படி இருக்கவேண்டும். [பள்ளியின் பெயர்ப் பலகை அல்லது தகவல் பலகை அல்லது கரும்பலகையில் எழுதி அதனை பின்புறத்தில் பயன்படுத்தவும் அல்லது Photoவில் Edit செய்யவும்.]
பங்கேற்ற அனைத்து மாணவர்களின் Displaying Photo அனுப்பிவிட்டீர்கள் எனில் “Completed All Participants Displaying Photo” என்ற Message அனுப்பவும்.
Step 2 - அனுப்பவேண்டிய Telegram Details
Telegram Number 96776 25761
or
use this Telegram Link
https://t.me/minminikal
Step 3 - Selected Student's Preparation & Details அனுப்பவேண்டும். [last date : intimated in Whatsapp Group]
மேலே Displaying Photo அனுப்பியவர்களில் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்து, அந்த படைப்பை மட்டுமே மிக தெளிவாக புடைப்படம் எடுத்து அனுப்பவேண்டும். அதனை தொடர்ந்து அந்த படைப்பை உருவாக்கிய மாணவரின் புகைப்படம், முழு தகவல்களை கீழ்கண்ட Google Formல் பதிவேற்றவும்.
https://forms.gle/3aiUMbz5BqirZkc97
Step 4 - Students Other Preparation & Projects [விருப்பமெனில் அனுப்பலாம்] [last date : intimated in Whatsapp Group]
மாணவர்களை கதைகள், கவிதைகள், பாடல்கள் போன்றவைகளை மேற்கொள்ள வழிகாட்டி அதற்கான தயாரிப்புகளை அனுப்பவும்.
Step 4 - அனுப்பவேண்டிய Telegram Details
Telegram Number 96776 25761
or
use this Telegram Link
https://t.me/minminikal
Step 5 - Guided Person Details அனுப்பவேண்டும். [last date : intimated in Whatsapp Group]
மாணவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர், ITK தன்னார்வலர்கள் ஆகியோர்கள் அவரவர்களின் புகைப்படம், முழு தகவல் Telegram - ல் அனுப்பவேண்டும். [பெயர் , பதவி, பள்ளி பெயர், ஊர், ஒன்றியம், மாவட்டம், Cell]
Step 5 - அனுப்பவேண்டிய Telegram Details
Telegram Number 96776 25761
or
use this Telegram Link
https://t.me/minminikal
தகவல்கள் அறிய Whatsapp Groups [Get More Updates] https://chat.whatsapp.com/KkTucO6mivAAECPzEuqDZP
நன்றி